ஸ்பென்சர் பிளாசா
இந்தியாவின் சென்னையில் உள்ள வணிக வளாகம்ஸ்பென்சர் பிளாசா தமிழ் நாடு, சென்னை அண்ணா சாலை மீது அமைந்துள்ள ஒரு பழமையான பல்கடை பேரங்காடி ஆகும். இது 1863 ஆம் ஆண்டு பிரித்தானிய காலத்தில் கட்டப்பட்டு மீண்டும் 1985 ஆம் ஆண்டு மறுகட்டமைக்கப்பட்டது. இது சென்னை நகரத்தின் ஒரு முக்கிய நவீன அடையாளங்களில் ஒன்றாக விளங்குகிறது.
Read article